தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமற்ற தன்மை

img

தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமற்ற தன்மை கேள்விக்குறியாகி இருக்கிறது. தேர்தல் ஆணையத்திற்கு சீத்தாராம் யெச்சூரி கடிதம்

தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமற்ற தன்மை கேள்விக்குறியாகி இருப்பதற்கு, தங்கள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திக்கொள்வதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறியுள்ளார்.